வழக்கறிஞர் விக்டோரியா கவுரி உள்ளிட்ட 5 பேர் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றனர்

டெல்லி: வழக்கறிஞர் விக்டோரியா கவுரி உள்ளிட்ட 5 பேர் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றனர். விக்டோரியா கவுரிக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  

Related Stories: