கோவை பட்டறையில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் மீட்பு

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பட்டறையில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. சதாம் உசேன் என்பவரிடமிருந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை தனிப்படை போலீசார் மீட்டுக்கொடுத்தனர்.

Related Stories: