திருத்தணி முருகன் கோவிலில் நுழைந்த குரங்குகள் விரட்டியடிப்பு

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோவிலில் மூலவர் சன்னதியில் நுழைந்த குரங்குகள் விரட்டியடிக்கபட்டது. கருவறையில் இருந்த குரங்குகளை வனத்துறையினர் விரட்டியடித்த நிலையில் சாமி தரிசனம் தொடங்கியது. குரங்குகள் நுழைந்ததால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

Related Stories: