கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிமோனியாவால் கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில் திருவனந்தபுரம் NIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: