இந்தியா விக்டோரியா கவுரிக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது dotcom@dinakaran.com(Editor) | Feb 07, 2023 விக்டோரியா கவுரி உச்ச நீதிமன்றம் டெல்லி: சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
கிரிமினல் வழக்கில் உயர் நீதிமன்ற தடை எதிரொலி லட்சத்தீவு எம்பி முகமது பைசல் தகுதி நீக்கம் வாபஸ்: மக்களவை செயலகம் அறிவிப்பு
போன் பே, பேடிஎம், அமேசான் பே போன்ற வாலட்டுகளில் இருந்து ரூ. 2 ஆயிரத்திற்கும் மேல் யுபிஐ மூலம் பணம் செலுத்தினால் 1.1% கட்டணம்: நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது
224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடக்கிறது கர்நாடக சட்டசபைக்கு மே 10ல் தேர்தல்: மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை
விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 384 அத்தியாவசிய மருந்துகளின் விலை 11% உயர்வு: ஏப். 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
நீதிமன்றம் தண்டனையை அறிவித்த பின்னர் ராகுலுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியது யார்? காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றிய அமைச்சர் கேள்வி
வந்தே பாரத் ரயில்கள் மீது கல் வீசினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்: ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை
கர்ப்பமுற்ற பெண் ஊர் காவல் படை ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்படும்: அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு