திருத்தணி முருகன் கோயிலில் குரங்குகள் அட்டகாசத்தால் தரிசனம் நிறுத்தம்

சென்னை: திருத்தணி முருகன் கோயில் மூலவர் சன்னதியில் குரங்குகள் அட்டகாசத்தால் தரிசனம் ஒரு மணி நேரமாக நிறுத்தப்பட்டது. மூலவர் சன்னதியில் 30-க்கும் மேற்பட்ட குரங்குகள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மூலவர் சன்னதிக்குள் நுழைந்த குரங்குகளை விரட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: