விடுதி உணவை சாப்பிட்ட 137 மாணவ, மாணவிகளுக்கு உடல்நலப்பாதிப்பு

கர்நாடகா: மங்களூருவில் விடுதி உணவை சாப்பிட்ட நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள் 137 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கெட்டுப்போன உணவை உண்டதால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: