நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு பேரிடர் மீட்புக்குழுவை அனுப்பியது இந்தியா

டெல்லி: கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழு புறப்பட்டு சென்றது. டெல்லியில் இருந்து 2 பிரிவுகளாக 47 வீரர்கள் முதற்கட்டமாக துருக்கிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

Related Stories: