பெருவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 36-ஆக உயர்வு

பெரு: அரேகிபாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்தோர் எண்ணிக்கை 36-ஆக அதிகரித்துள்ளது. தொடர் மழையால் பல கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணி நடக்கிறது.

Related Stories: