பாகிஸ்தானில் விக்கிபீடியாவுக்கு விதித்த தடை நீக்கம்: பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் இணையதள தேடுதல் களஞ்சியம் விக்கிபீடியாவுக்கு விதித்த தடையை நீக்க பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் உத்தரவிட்டார். இஸ்லாமிய மதத்திற்கு எதிராக கருத்து பதிவிட்டதால் விக்கிபீடியாவை அண்மையில் பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது.

Related Stories: