ஈரோடு இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் நிறைவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் கடந்த 31-ம் தேதி தொடங்கியது.

Related Stories: