* ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 32 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. நியூசிலாந்து 20 ஓவரில் 123/5; வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 91/7.
* அயர்லாந்து அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை மகளிர் அணி 2 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது. இலங்கை 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்தது. அயர்லாந்து 19.5 ஓவரில் 147 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.