சொல்லிட்டாங்க...

* நாங்கள் வளர்ச்சிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வருகிறோம். இதில் வெறுப்பு அரசியல் எதுவுமில்லை. -பிரதமர் நரேந்திர மோடி

* விலைமதிப்பற்ற தேசிய சொத்துக்களை தேர்ந்தெடுக்கப்பட்ட தனியாருக்கு மிகவும் மலிவாக பாஜ அரசு ஒப்படைத்தது. - காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா

* மின் இணைப்பு எண்களுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன. - பாமக தலைவர் அன்புமணி

* அதானி தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறாமல் தடுக்க அனைத்தையும் மோடி செய்வார். - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

Related Stories: