சென்னை: 2022 - 23 ஆம் நிதியாண்டில் ஜனவரி வரை சரக்கு போக்குவரத்து மூலம் ரூ. 1.35 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று ரயில்வே துறை தகவல் அளித்துள்ளது. முந்தைய ஆண்டில் ரூ. 1.17 லட்சம் கோடியாக இருந்த வருவாய் இப்பொழுது ரூ. 1.35 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.