கார் வெடிப்பு ஐமேஷா மனைவியிடம் வாக்குமூலம் பதிவு

கோவை: கோவையில் கார் வெடிப்பு வழக்கில் உயிரிழந்த ஐமேஷா முபினின் மனைவியிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 4 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ஐஏ அழைத்து வந்த ஐமேஷா முபினின் மனைவியிடம் வெடி பொருட்கள் பறிமுதல் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

Related Stories: