தமிழகம் மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட இடைக்கால தடைக்கோரிய வழக்கில் ஆட்சியர் அறிக்கை தர உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Feb 06, 2023 ஆட்சியாளர் மதுரை சூப்பர் சரவணா அங்காடி மதுரை: மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட இடைக்கால தடைக்கோரிய வழக்கில் ஆட்சியர் அறிக்கை தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹென்றி திபேன் எனபவர் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை வழக்கை பிப்ரவரி 13ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
திருத்தணி அருகே கொடிவலசை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரில் இருந்து ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்
கன்னியாகுமரி மீனவப்பெண்களின் அசத்தல் உணவுத்திருவிழா: விதவிதமான மீன் உணவு வகைகளை உண்டு பார்வையாளர்கள் மகிழ்ச்சி
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.! பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை பொருந்தாது
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக இருந்த சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை..!!
நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருக்கு இழப்பீடு வழங்கவில்லை!: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏல அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டிச்சென்றதால் பரபரப்பு..!!
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக இருந்த சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை
புதுச்சேரி அரசு துறைகளில் ரூ.10,000 ஊதியம் பெறும் தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.15,000 ஆக ஊதிய உயர்வு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருக்கு இழப்பீடு வழங்காததால் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏல அறிவிப்பு நோட்டீஸ்