துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!

துருக்கி: துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது. துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 912ஐ தாண்டியது. சிரியாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 467ஐ தாண்டியது. துருக்கிக்கு உதவியாக 100 பேர் கொண்ட மீட்பு படைகளை இந்தியா அனுப்பியது. துருக்கி, சிரியா, லெபனான் மற்றும் சைப்ரஸில் நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என மீட்புக்குழு தெரிவித்திருக்கிறது.

Related Stories: