துருக்கியில் நிலநடுக்கத்துக்கு 912 பேர் பலி

துருக்கி: துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 912 ஆக அதிகரித்துள்ளது. காசியான்டெப் அருகே 7.8ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.  

Related Stories: