பீகாரில் 2 கி.மீ. தொலைவு உள்ள ரயில் தண்டவாளங்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள்

பீகார்: பீகாரில் 2 கி.மீ. தொலைவு உள்ள ரயில் தண்டவாளங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பாட்னா நகரில் கடந்த ஜனவரி 19ம்தேதி, அதிகாரிகள் எனக் கூறி கொண்டு சப்ஜிபாக் பகுதியிலிருந்த மொபைல் கோபுரம் ஒன்றை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். அதனை ஆய்வு செய்ய சென்றபோது, பந்தோல் ரயில் நிலையத்திலிருந்து லோஹத் சர்க்கரை ஆலை வரை தண்டவாளங்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்துள்ளது.

Related Stories: