தேர்தல் ஆணையத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஆவணங்களை சமர்ப்பித்தார்

சென்னை: தேர்தல் ஆணையத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஆவணங்களை சமர்ப்பித்தார். வேட்பாளரை தேர்வு செய்ததற்கான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார்.

Related Stories: