ஏற்காடு செம்மடுவு கிராமத்தில் கூட்டுறவு பயிற்சி நிலையம் அமைப்பதற்கான அனுமதி ரத்து பற்றி தமிழக அரசு பதிலளிக்க ஆணை

சென்னை: ஏற்காடு செம்மடுவு கிராமத்தில் கூட்டுறவு பயிற்சிநிலையம் அமைப்பதற்கான அனுமதி ரத்து பற்றி பதிலளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பழனிசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: