கஞ்சா சாக்லேட் வைத்திருந்த பீகார் மாநிலத்தவர் கைது: போலீசார் விசாரணை

கோவை: சோமனூர் நகராட்சி அலுவலகம் அருகே கஞ்சா சாக்லேட் வைத்திருந்த பீகாரை சேர்ந்த மகேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மகேஷ்குமாரிடம் இருந்து 22 கிலோ கஞ்சா சாக்லேட், 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: