வந்தவாசி அருகே தொகுப்பு வீட்டின் கூரை பெயர்ந்து விழுந்ததில் நர்சிங் மாணவி காயம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தொகுப்பு வீட்டின் கூரை பெயர்ந்து விழுந்ததில் நர்சிங் மாணவி காயம் அடைந்துள்ளார். மாணிக்கமங்கலம் கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் மிகவும் பழுதான நிலையிலுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: