சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகள் நியமனம்: ஒன்றிய அரசு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகள் நியமனம். விக்டோரியா கவுரி உள்பட 5 பேரை கூடுதல் நீதிபதியாக நியமிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: