தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என   வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை முதல் 10-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும்  எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: