விக்டோரியா கவுரியை நீதிபதியாக்குவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: பாஜக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் விக்டோரியா கவுரியை நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவசர வழக்காக விசாரிக்க மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: