டெல்டா மாவட்டங்களில் சேதமான பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: டெல்டா மாவட்டங்களில் சேதமான பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கனமழையால் பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு 50%மானியத்தில் 8கிலோ பயறுவிதைகள் தரப்படும். 33% மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். சேதமடைந்த இளம் பயறு வகைகளுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூ.3ஆயிரம் வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

Related Stories: