ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இன்று 3 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல்

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இன்று 3 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories: