கூவத்தூர் மீனவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்

செங்கல்பட்டு: கூவத்தூர் அருகே 6 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தினர். கடலரிப்பை தடுக்கக் கோரியும், மின் இறங்குதளம் அமைக்கக் கோரியும் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

Related Stories: