சிரியாவில் நிலநடுக்கத்துக்கு 230 பேர் உயிரிழப்பு

சிரியா: சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 230 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உயிரிழப்பு 111 ஆக இருந்த நிலையில் தற்போது 230 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: