நெல்லை மேலப்பாளையத்தில் வழக்கறிஞர் செல்லத்துரை வீட்டில் 67 சவரன் நகை, ரூ.1.50 லட்சம் ரொக்கம் கொள்ளை

நெல்லை: நெல்லை மேலப்பாளையத்தில் வழக்கறிஞர் செல்லத்துரை வீட்டில் 67 சவரன் நகை, ரூ.1.50 லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் செல்லத்துரை வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்ற நிலையில் கொள்ளையர்கள் கொள்ளை அடித்துள்ளனர்.

Related Stories: