5 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

டெல்லி: உச்சநீதிமன்றத்துக்கு புதியதாக நியமிக்கப்பட்ட 5 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர் கொண்டுள்ளனர். பங்கஜ் மிதால், சஞ்சய் கரோல், அஸானுதீன் அமானுல்லா, சஞ்சய் குமார், மனோஜ் மிஸ்ரா நீதிபதிகளாக பதவிஏற்றுக்கொண்டனர்.

Related Stories: