அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் 8-வது நாளாக சரிவு

டெல்லி: அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் 8-வது நாளாக சரிவை சந்தித்துள்ளன. அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதை அடுத்து பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை 6.52 சதவீதம் அதாவது ரூ.103 குறைந்து ரூ.1480ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

Related Stories: