இந்தியா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனை dotcom@dinakaran.com(Editor) | Feb 06, 2023 மல்லிகார்ஜுனா கார்கே பாராளுமன்ற டெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனை நடைபெற்றுள்ளது. ஆலோசனையில் காங்கிரஸ், திமுக, பி. ஆர், எஸ், தேசியவாத காங்கிரஸ் சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
உலகின் பல நாடுகளில் தொடர் அச்சுறுத்தல்: 30 நாளில் 10 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்.! அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தகவல்
திருடர்களும், கொள்ளையர்களும் சுதந்திரமாக உள்ள நிலையில் ராகுல் தண்டிக்கப்பட்டுள்ளார்: உத்தவ் தாக்கரே கண்டனம்
எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைப்பதே பிரதமர் மோடியின் புதிய இந்தியா: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்
நாட்டின் குரலுக்காக நான் போராடுகிறேன்; நாட்டுக்காக எந்த விலையும் கொடுக்க நான் தயார் என்று ராகுல் காந்தி டிவீட்
அரசுக்கு எதிராக ராகுல் காந்தி குரல் எழுப்புவதை தடுக்க பாஜக அரசு சதி செய்துள்ளது: காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி பேட்டி
எத்தனை சதி செய்தாலும் ராகுல் காந்தி போராட்டத்தை தொடர்வார்; தொடர்ந்து சண்டை செய்வோம்: காங்கிரஸ் ட்வீட்
ராகுலின் தகுதிநீக்கம் ஜனநாயகத்துக்கு விரோதமானது; எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் பாஜக: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்..!
ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்கல்: காங்கிரஸ் எம்.பி.ஜெயராம் ரமேஷ் விமர்சனம்
ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோருவோம்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே