கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அவசியம்: திருமாவளவன்

சென்னை: கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அவசியம்; அதேவேளையில் அனைவரும் வரவேற்கும் வகையில் இருக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் அதை கவனத்தில் கொள்வார் என விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் பேட்டி அளித்துள்ளார்.

Related Stories: