துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சிரியா: துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தெற்கு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. துருக்கியின் காசியன்டெப் மாகாணம் நுர்தாகி நகரில் இருந்து 23 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Related Stories: