கர்நாடகாவில் இளைஞர் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு

கர்நாடக: கர்நாடகாவில் மார்க்கெட் பகுதியில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய இளைஞர் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். கலபுர்கி நகரில் உள்ள மார்க்கெட் பகுதியில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய இளைஞர் அப்துல் ஜாபர் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

Related Stories: