பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல்கடிதங்களுடன் தமிழ்மகன் உசேன் டெல்லிக்கு புறப்பட்டார்

சென்னை: பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல்கடிதங்களுடன் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் தென்னரசு குறித்த பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவுகளுடன் புறப்பட்டுள்ளார். 

Related Stories: