மின்கட்டணம் கட்டாததால் இன்றிரவு மின் இணைப்பு துண்டிப்பு என தவறான தகவல் பரவுகிறது: மின்வாரியம் விளக்கம்

சென்னை: மின்கட்டணம் கட்டாததால் இன்றிரவு மின் இணைப்பு துண்டிப்பு என தவறான தகவல் பரவுகிறது என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. எஸ்எம்எஸ், வாட்ஸ்அப்பில் வரும் தகவலை நம்பி ஏமாறாதீர்கள் என மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Stories: