வேட்பு மனு தாக்கல் செய்த செந்தில் முருகன் பெயர் இல்லை: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பிய படிவத்தில் வேட்பாளராக தென்னரசின் பெயர் மட்டுமே உள்ளது. எங்கள் தரப்பில் வேட்பு மனு தாக்கல் செய்த செந்தில் முருகன் பெயர் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணான வகையில் வேட்பாளர் தேர்வு நடைபெற்றுள்ளது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: