சீருடை பணியாளர் எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு இன்று உடற்தகுதி தேர்வு

கடலூர்: சீருடை பணியாளர் எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு இன்று உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. கடலூரில் 876, திருச்சியில் 400 பேருக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

Related Stories: