சென்னையில் இன்று காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: இன்று காலை சென்னை அண்ணாசாலை எல்.ஐ.சி. கட்டிடம் முன்பு காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. ஹிண்டென்பர்க் அறிக்கை பற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது கூட்டு நாடாளுமன்ற குழு விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

Related Stories: