குல்மார்க்கில் பனிச்சரிவு சுற்றுலா செல்ல தடை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற பனிச்சறுக்கு சுற்றுலா தலமான குல்மார்க்கில் நேற்று பனிச்சரிவு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் உயிரிழக்கவில்லை. இந்த பகுதிக்கு ஏற்கனவே சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பனிச்சரிவு ஏற்பட்டதையடுத்து, சுற்றுலா பயணிகள் யாரும் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: