பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடல் நாளை தகனம்..!!

சென்னை: பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடல் நாளை பிற்பகல் 2 மணிக்கு தகனம் செய்யப்படுகிறது. சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் வாணி ஜெயராம் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

Related Stories: