அதிமுக அமைப்பு செயலாளராக செந்தில் முருகனை நியமித்தார் ஓ.பன்னீர்செல்வம்..!!

சென்னை: அதிமுக அமைப்பு செயலாளராக செந்தில் முருகனை ஓ.பன்னீர்செல்வம் நியமித்தார். கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமைக் கழக நிர்வாகிக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார். செந்தில் முருகனை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளராக ஓபிஎஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

Related Stories: