இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடுக்கான படிவங்களில் கையெழுத்திட அவை தலைவருக்கு அதிகாரம்; தீர்மானம் நிறைவேற்றம்..!!

சென்னை: இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடுக்கான A, B உள்ளிட்ட படிவங்களில் கையெழுத்திட தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவும் பொதுக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Related Stories: