அதிமுக தலைமை கழக நிர்வாகிகளாக 11 பேரை நியமித்தார் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: அதிமுக தலைமை கழக நிர்வாகிகளாக 11 பேரை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நியமனம் செய்தார். அமைப்புச் செயலாளராக பி.எஸ்.கண்ணன், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக சுரேஷ் பிரகாஷ் நியமனம், அம்மா பேரவை இணைச் செயலாளர்களாக காளிதாஸ், சிவராஜ், சோலை குணசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: