17ம் தேதி திறக்க இருந்த தெலங்கானா தலைமை செயலகத்தில் தீ விபத்து

திருமலை:  தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஹூைசைன் சாகர் அருகே கடந்த 2021ம் ஆண்டு முதல் ரூ.600 கோடியில் 7 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமை செயலக கட்டிடம் மாநில அரசு சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இங்கு நேற்று  அதிகாலை 3 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.   11 தீயணைப்பு வாகனத்துடன் வந்த வீரர்கள் தீயை அணைத்தனர். புதிய தலைமை செயலகம் முதல்வர் சந்திரசேகரராவின் பிறந்த நாளான வருகிற 17ம் தேதி திறக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.

Related Stories: