சொல்லிட்டாங்க...

* பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் தாமதமின்றி கிடைக்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் அக்கறை பாராட்டத்தக்கது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

* வரும் தேர்தல்களில் நாடு முழுவதும் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தும் திட்டமில்லை. - ஒன்றிய அமைச்சர் கிரண் ரஜிஜு

* பாஜ தலைவர் அண்ணாமலை பெரிய மனிதர். என்னை போன்ற சிறிய மனிதர்கள் அவருக்கு பதில் சொல்வது சரியாக இருக்காது. - காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

* ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால், அதிமுகவினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். - பாஜ மாநில தலைவர் அண்ணாமலை

Related Stories: