இடைதேர்தலில் அதிமுக போட்டியிடுவதில் பின் வாங்கப் போவதில்லை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின் வாங்கப்போவதில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலையிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். வேட்பாளரை திரும்பப் பெற பாஜக வலியுறுத்திய நிலையில் திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என அவர் திட்டவட்டமாக கூறினார்.

Related Stories: